இன்டர் நெட்டில் பரவும் நடிகை ஸ்ரீதிவ்யா ஆபாச படம்

நடிகை ஸ்ரீதிவ்யாவின் ஆபாச படம் இன்டர் நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழிலில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ஸ்ரீதிவ்யா பிரபலமானார். ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிச்சட்டை படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் நான்கு தமிழ் படங்கள் கைவசம் உள்ளன. இந்த நிலையில் ஸ்ரீதிவ்யா பெயரில் ஆபாச படம் இணைய தளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தை மார்பிங்கில் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. நிர்வாண பெண் உடலோடு ஸ்ரீதிவ்யா தலையை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இரு தினங்களுக்கு முன் நயன்தாரா படத்தையும் இது போலவே மார்பிங் செய்து பரவ விட்டு இருந்தனர்.

தற்போது ஸ்ரீதிவ்யாவும் இதில் மாட்டி உள்ளார். இந்த படம் இணைய தளங்கள் மற்றும், வாட்ஸ்அப்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஸ்ரீதிவ்யா அதிர்ச்சியாகி உள்ளார்.