என்ன ஒரு பிரில்லியண்ட் ஐடியா? கடவுளான சவுதி மனிதர் (Photos)

சவுதி அரேபியாவில் ஒருவர் தனது வீட்டுக்கு வெளியே பெரிய குளிர்சாதனப் பெட்டி ஒன்றை வைத்துள்ளார். அதற்கு Community Fridge என்றும் பெயரிட்டுள்ளார்.

அயலவர்கள், நண்பர்களிடம் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

ஒவ்வொருவரும் தாங்கள் சாப்பிட்டது போக எஞ்சியதை மீதமிருக்கும் உணவுகளை குறித்த குளிர்சாதனப் பெட்டியில் வைக்குமாறு கூறியுள்ளார்.

இதனால், பிச்சைக்காரர்கள் உட்பட பசியுடன் அலைந்து திரியும் பலருக்கும் அவர் கடவுளாகிவிட்டார்.

நீங்களும் கடவுளாகப் போகின்றீர்களா?

1620362_588691267829769_5022470871267878766_n