ஸ்லோமோஷனில் வெடிக்கும் பலூனுக்குள் மனிதன்!- அதிர்ச்சி வீடியோ (Video)

மனிதர்களுக்கு வினோதமாக ஏதாவது செய்து கொண்டிருப்பதே இயல்பு.

‘தி ஸ்லோமோ கைஸ்’ எனும் யூட்யூப் சேனலில், ஒரு நபர் தன் உடலை பலூனுக்குள் நுழைத்துக் கொண்டு, அதனை தண்ணீரால் நிரப்பி அதனுள்ளே இருந்தது மட்டுமின்றி, அதனை படம் பிடித்தும் உள்ளார்.

இறுதியில் அந்த பலூன் வெடித்து சிதறுவதை ஸ்லோ மோஷனில் பதிவாக்கி யூட்யூபில் அவர் பதிவேற்றிய வீடியோ, 4 மில்லியன் பார்வையாளைகளை கடந்து வைரலாகி வருகிறது.