8 மாதமாக YOUTUBE இல் ட்ரெண்டிங்கில் இருக்கும் வீடியோ

பில்லியன் கணக்கான வீடியோக்கள் யூ டியூபில் இருந்தாலும் அதில் சில வீடியோக்கள் மட்டுமே பலருக்கு ஆல் டைம் பேவரைட்டாக இருக்கும். அப்படி ஒரு வீடியோதான் மரமும் பறவைகளும் சேர்ந்து நிகழ்த்தும் இந்த அற்புத வீடியோ. கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்து வியந்துள்ளனர்.