வெள்ளிக்கிழமை 13ம் தேதி – திரை விமர்சனம்

வெள்ளிக்கிழமை 13ம் தேதி – திரை விமர்சனம்

தன்னுடைய பொருளை யாரும் தொடக்கூடாது என்ற பிடிவாத குணம், மற்றும் தைரியம், பாசத்துடன் வளர்ந்து வருகிறார் நாயகி ஸ்ரவியா. இவளது அப்பா சித்ரா லட்சுமணன் மகள் எது கேட்டாலும் அது செய்து கொடுக்க தயாராக இருக்கிறார். இந்நிலையில், ஸ்ரவியா பெயரில் ஒரு நிலத்தை வாங்கி, அதில் திருமண மண்டபம் கட்ட சித்ரா லட்சுமணன் முடிவு செய்கிறார். இதற்கிடையில், ஸ்ரவியா, ஒருவனை காதலிப்பதாகவும் அவனையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவிக்கிறாள். அவர்களும் மகளின் விருப்பத்திற்கேற்ப அவள் காதலித்தவனையே திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். திருமணம் மண்டபம் கட்டும் பணி நடந்துகொண்டிருப்பதால், மண்டபம் கட்டி முடிந்ததும், தனது மகள் திருமணத்தை முதன்முதலாக அந்த மண்டபத்தில் நடத்த சித்ரா லட்சுமணன் முடிவு செய்கிறார். மண்டபமும் கட்டி முடிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. இந்நிலையில், ஸ்ரவியாவின் தாய்மாமனுக்கு அவளை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், வேறொருவனுடன் அவளுக்கு திருமணம்

The post வெள்ளிக்கிழமை 13ம் தேதி – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
வெள்ளிக்கிழமை 13ம் தேதி – திரை விமர்சனம்