தி லெஜெண்ட் ஆப் டார்சான் – திரை விமர்சனம்

தி லெஜெண்ட் ஆப் டார்சான் – திரை விமர்சனம்

1884ம் ஆண்டு பெர்லின் மாநாட்டில் அரசியல் புள்ளிகள் ஆப்பிரிக்கன் காங்கோவை ஆளுக்கொரு பகுதியாக பிரித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். பெல்ஜியம் அரசர் லியோபோல்ட் யானை தந்தம், கனிம வளங்கள் உள்ள காங்கோ நதி பகுதியை எடுத்துக் கொள்கிறார். அந்த பகுதியை மேம்படுத்துதளில் லியோபோல்ட் ஐந்து ஆண்டுகளில் மிகவும் கடனாளியாக மாறுகிறார். தன்னுடைய ராணுவத்திற்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்படுகிறார். இதனால் தன்னுடைய இடது கையான லியோன்ரோம் அழைத்து ஓபர் புகர் வைரத்தை எடுத்து வர சொல்லி அனுப்புகிறார். இதற்காக லியான்ரோம் காங்கோ காட்டுப் பகுதிக்கு செல்கிறார். அங்கு காட்டு வாசிகளின் பிடியில் லியோன்ரோம் சிக்குகிறார். காட்டுவாசி தலைவன், வைரம் வேண்டும் என்றால் காட்டில் இருந்து நகரத்திற்கு குடி பெயர்ந்த டார்சானை அழைத்து வரும்படி கேட்கிறார்கள். அதன்படி லியோன்ரோமும் டார்சனை அழைத்து வர செல்கிறார். ஆனால், அதற்கு பதிலாக டார்சானின் மனைவியை காட்டுக்கு அழைத்து வந்து விடுகிறார். இறுதியில் டார்சான்

The post தி லெஜெண்ட் ஆப் டார்சான் – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

தி லெஜெண்ட் ஆப் டார்சான் – திரை விமர்சனம்