8 -ஆம் தேதிமுதல் விக்ரம் குமாரின் 24 ஆரம்பம்

1416818997-9304சூர்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கும், 24 படத்தின் படப்பிடிப்பு வரும் எட்டாம் தேதி தொடங்குகிறது.
த்ரில்லர் படமான இதில் சூர்யா ஹீரோவாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு.
இந்தப் படத்துக்காக மும்பையில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். மிகப் பிரமாண்டமாக 24 தயாராகிறது.

Leave a Reply