வெற்றி தனுஷிற்க்கா? இளைய தளபதிக்கா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ். இதில் விஜய்யின் ரசிகர்கள் பலத்தை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் இவர்கள் நடிப்பில் கடைசியாக வந்து மாபெரும் வெற்றி பெற்ற கத்தி, அனேகன் ஆகிய இரண்டு படங்களும் இன்றைய புத்தாண்டு தின சிறப்பு படமாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பவிருக்கின்றனர்.

இதில் எந்த தொலைக்காட்சி அதிக TRP பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply