விஜய், விக்ரம் எல்லோரும் என் குடும்பம்! மனம் திறந்த டிடி

விஜய், விக்ரம் எல்லோரும் என் குடும்பம்! மனம் திறந்த டிடி - Cineulagam
சின்னத்திரையில் தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் டிடி. இவர் சமீபத்தில் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் இந்த வருடத்தின் சிறந்த தொகுப்பாளர் என்ற விருதை வாங்கினார்.
இதன் பின் அவர் அளித்த பேட்டியில் ‘விக்ரம் சார் என்னை மகள் என்று தான் அழைப்பார், அதேபோல் என்னையும் அப்பா என்றே கூப்பிட சொல்வார்.
மேலும், விஜய் அண்ணாவை சந்தித்த போது நீங்கள் படம் மட்டும் நடிங்கன்னா நாங்க அது ஹிட் செய்வோம் என்று பேசினேன், இவர்கள் என் குடும்பம் போல’ என மனம் திறந்துள்ளார்.

Leave a Reply