விஜய்யின் ஜோடி யார் நீடிக்கும் இழுபறி

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என கூறப்பட்டது. பிறகு அது வெறும் வதந்தி என தெளிவாயிற்று. இந்நிலையில் இரு நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன.
ஒருவர் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார் ஷ்ரத்தா. இன்னொருவர் ஐ -இல் நடித்துவிட்டு தற்போது உதயநிதியுடன் நடித்துவரும் எமி ஜாக்சன்.
அட்லி யாரை டிக் செய்கிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.