விஜயகாந்தை ஏமாற்றிய ரஜினி, கமல்!

விஜயகாந்தை ஏமாற்றிய ரஜினி, கமல்! - Cineulagam
விஜயகாந்த் தன் அரசியல் பிஸியில் படத்தில் நடிப்பதையே முழுவதும் நிறுத்திவிட்டார். இந்நிலையில் தன் மகன் சண்முகபாண்டியனை அடுத்து களத்தில் இறக்க முடிவு செய்தார்.
இதற்காக தன் சொந்த தயாரிப்பிலேயே சகாப்தம் என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இதில் ரஜினி, கமல் என பல திரைப்பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அவர்களிடம் இருந்து பூங்கொத்து மட்டும் தான் வந்தது.

Leave a Reply