மே 7 அஜீத் படம் தொடங்குகிறது

1426251570-7991சிவ இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படம், மே 7 -ஆம் தேதி தொடங்குகிறது.
வீரம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கிறார். தயாரிப்பு ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சாய் ராம் நிறுவனம். அஜீத்துடன் ஸ்ருதி, நித்யா மேனன் நடிக்கின்றனர். தம்பி ராமையா, சந்தானமும் இருக்கின்றனர்.
படத்தை குறுகிய காலத்தில் எடுத்து தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருவதாக திட்டம்.

Leave a Reply