மேக்சிம் இதழ் அட்டை படத்தில் எமி ஜாக்சனின் கவர்ச்சி புகைபடங்கள்

5b9a7a7f-99a1-4b81-aa90-f67da4813ccb_S_secvpf‘மதராசபட்டினம்’ மூலம் தமிழில் அறிமுகமானவர் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து இவர் ‘தாண்டவம்’ படத்தில் நடித்தார் எமி ஜாக்சன். சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக ஐ படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தையடுத்து உதயநிதியுடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
எமிஜாக்சனின் கவர்ச்சியான படங்கள் தற்போது மேக்சிம் இதழின் அட்டை படத்தில் இடம்பெற்று உள்ளது. 22 வயதான எமி பெட்டில் இருப்பது போன்ற கவர்ச்சியான படங்கள் வெளியாகி உள்ளது.
அட்டை படத்தில் ‘இந்தியாவின் ஹாட்டஸ்ட் இறக்குமதி எமிஜாக்சனின் உங்கள் புத்தகத்தின் புகைபடங்களில் என குறிப்பிட்டு உள்ளனர்.’
இது போல் ஐ படத்தில் நடித்து கொண்டு இருக்கும் போதும் எமி லண்டனில் உள்ள மாடலிங் ஏஜென்சி ஒன்றுக்காக மேலாடையின்றி மாடலாக போஸ் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இவர் இவ்வாறு மாடலாக போஸ் கொடுப்பது முதல் முறை அல்ல தமிழ் சினிமாவுக்கு வரும் முன்பே இவர் இதுபோல் பல முறை மாடலாக போஸ் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply