மீண்டும் விஜய்-அஜித் ரசிகர்களிடையே தொடங்கிய போர்

இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையை விட மோசமானது இந்த விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை. இன்று ஒரு முன்னணி ஆங்கில நாளிதழ் இந்த சண்டையை தொடங்கி வைத்துள்ளது.

இதில் சென்ற வருடத்தில் அனைவரின் விருப்பத்திற்கான நடிகர் அஜித் என்று அந்த நாளிதழ் இன்று வெளியிட்டது. இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் #ThalaAjithTheMostDesirableMan என்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் கத்தி படம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதை முன்னிட்டு #kaththifortamilnewyear என்ற டாக் கிரியேட் செய்து அவர்களுக்கு போட்டியாக ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply