நிவேதா லிப் லாக் எல்லாம் பண்ண மாட்டாள்

1424233373-1216இனியாவுக்கு தனி ஹீரோயின் வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கிறது. சிலநேரம் வில்லியாவும் நடிக்கிறார். இரண்டாவது நாயகி வேடம் சகஜம்.
அபூர்வமாக, காதல் சொல்ல நேரமில்லை படத்தில் இனியாதான் நாயகி. இந்தப் படத்தில் நிவேதா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். படத்தில் இனியாவுக்கு லிப் லாக் காட்சி இருப்பதாக தகவல்.
இதுபற்றி கேட்டால், நிவேதா நல்ல பொண்ணு, அந்த மாதிரி எல்லாம் செய்ய மாட்டாள் என லிப் லாக் காட்சியை இனியா மறுக்கிறார்.
ஸ்ரீனிவாசன் இயக்கும் இந்தப் படத்தில் உதயா ஹீரோவாக நடித்து வருகிறார்.

Leave a Reply