சூர்யாவுக்காக ஸ்பெஷலாக திரையிடப்பட்ட ராஜதந்திரம்

1426921323-3484சமீபத்தில் வெளிவந்த படங்களில் அனைவரின் கவனத்தையும் பெற்ற ஒரே படம், ராஜதந்திரம். கதையும், திரைக்கதையும், படமாக்கிய விதமும் அருமையாக இருந்தால் சின்ன நடிகர்கள் நடித்தாலும் படம் பெரிய கவனத்தை பெறும் என்பதற்கு ராஜதந்திரம் சான்று.
இந்தப் படத்தை நடிகர் சூர்யாவுக்கு ஸ்பெஷலாக திரையிட்டு காட்டினர். படத்தைப் பார்த்தவர், அருமையான படம் என்று படத்தின் இயக்குனர் செந்தில் வீராசாமியையும், படத்தில் நடித்தவர்களையும் பாராட்டினார்.
இந்தத் திரையிடலின் போது படத்தில் பங்குபெற்றவர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply