சந்தானம் ஜோடியாகும் பானு

கடைசியாக அவர் நடித்த உருப்படியான படம் என்றால் மூன்று பேர் மூன்று காதல்.
அதன் பிறகு படங்கள் இல்லாத நிலையில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா நடிக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் சந்தானத்தின் ஜோடியாக பானுவை ஒப்பந்தம் செய்திருப்பதாக ராஜேஷ் கூறியுள்ளார்.
இதற்கு முன் காதல் சந்தியா சந்தானத்தின் ஜோடியாக ஒரு படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.