சந்தானம் ஒரு ஆளே இல்லை! பவர் ஸ்டார் அதிரடி

சந்தானம் ஒரு ஆளே இல்லை! பவர் ஸ்டார் அதிரடி - Cineulagam
பப்ளிசிட்டி செய்தே பிரபலமானவர் பவர் ஸ்டார். இவரை தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் சந்தானம் தான்.
இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த பவர் ஸ்டார் பல அதிரடி பதில்களை கூறியுள்ளார். இதில் சந்தானம் பற்றி கூறுக, அவர் உங்கள் எதிரியா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது.
இதற்கு அவர் ‘சந்தானத்திற்கு என் வளர்ச்சி பிடிக்க வில்லை, மேலும் அவர் தான் ஒரு ஆளே இல்லை, அப்பறம் எப்படி எதிரியாக நினைப்பேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply