கொம்பன், நண்பேன்டாவுடன் களமிறங்கும் உத்தம வில்லன்?

1403517818-9996ஏப்ரல் 2 -ஆம் தேதி கார்த்தி நடித்துள்ள கொம்பன், உதயநிதி நடித்துள்ள நண்பேன்டா ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. கொம்பன் ஏற்கனவே தயாரான நிலையில் போட்டியின்றி வெளியாக வேண்டும் என்பதற்காக பட வெளியீட்டை தள்ளி வைத்தனர்.
Uthama Villan, உ‌த்தம ‌வி‌ல்ல‌ன், கம‌ல்
இந்நிலையில் கமலின் உத்தம வில்லன் படமும் அதே ஏப்ரல் 2 வெளியாகவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கமல் இரு வேடங்களில் நடித்துள்ள உத்தம வில்லனை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ளது.

Leave a Reply