குளியலறைகளில் ரகசிய கேமராக்கள்?: ஓட்டல்களில் தங்க நடிகைகள் அச்சம்

349b100d-914f-41dd-9a23-f1401e9090b9_S_secvpfஇன்டர்நெட், வாட்ஸ் அப்களில் சமீப காலமாக வாரத்துக்கு ஒரு நடிகை பெயரில் ஆபாச படங்கள் வருகின்றன. குளியலறையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருப்பது போன்றும் குளியலறையில் நிர்வாணமாக குளிப்பது போன்றும் இப்படங்கள் இருக்கின்றன.
இவற்றை ஆயிரக்கணக்கான வாட்ஸ் அப்களிலும் உடனுக்குடன் பரப்புகிறார்கள். நடிகைகள் வசுந்தரா, ராதிகா ஆப்தே, லட்சுமிமேனன், நிக்கி கல்ராணி, தற்போது ஹன்சிகா பெயர்கள் இந்த ஆபாச படங்கள் பட்டியலில் அடிப்படுகின்றன.
படங்களில் இருப்பது இந்த நடிகைகள் தானா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. மார்பிங் மூலம் நடிகைகள் தலையை நிர்வாண பெண் உடலோடு ஒட்டி இவற்றை வெளியிடுகிறார்கள் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ராதிகா ஆப்தே ஆடையின்றி தனக்குத்தானே செல்பியில் தன்னை படம் பிடிப்பது போன்று ஆபாச படம் இருந்தது. வசுந்தரா ஆண் நண்பருடன் ஓட்டல் படுக்கை அறையில் இருப்பது போன்ற படங்கள் இருந்தன. ஹன்சிகா ஓட்டல் குளியலறையில் குளித்து உடை மாற்றுவது போன்று வீடியோ பதிவு இருந்தது.
இவை ஓட்டல் படுக்கையறைகளிலும், அங்குள்ள குளியலறைகளிலும் எடுக்கப்பட்டு இருப்பதாக திரையுலகை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறினார். நடிகைகள் தங்கும் விவரம் முன்கூட்டி தெரிந்து குளியலறைக்குள் ரகசிய கேமராக்களை பொருத்தி இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்.
இந்த ஆபாச படங்களை பார்த்த பிறகு ஓட்டல்களில் தங்குவதற்கு நடிகைகள் தயங்குவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
படப்பிடிப்புகளில் கேரவன்களிலோ அல்லது அங்குள்ள ஏதேனும் ஒரு வீட்டிலோ தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யும்படி படக்குழுவினரிடம் வற்புறுத்துகிறார்களாம். தொழில்நுட்ப வளர்ச்சி கதாநாயகிகளை பாடாய் படுத்துகிறது.

நீங்கள் விரும்பக்கூடியவை…

Leave a Reply