என்னை அறிந்தால் எப்படியிருக்கும்! படத்தை பற்றி கூறிய நந்தினி

என்னை அறிந்தால் எப்படியிருக்கும்! படத்தை பற்றி கூறிய நந்தினி - Cineulagam
என்னை அறிந்தால் படம் பிப்ரவரி 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலிஸ் ஆகவுள்ளது. இப்படம் தமிழக மக்கள் மட்டுமின்றி அனைவரும் பார்க்கும் வகையில் சப்டைட்டிலுடன் ரிலிஸ் ஆகின்றது.
இப்படத்திற்கு சப்டைட்டில் அமைத்தவர் நந்தினி கார்க்கி, இவர் பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கியின் மனைவி ஆவார். இவர் இப்படம் குறித்து பல தகவல்களை கூறியுள்ளார்.
இதில் ‘இப்படத்தில் பணியாற்றியது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, மேலும், மிகவும் த்ரில்லர் வகை கதையம்சம் கொண்டது இப்படம், கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்’ என கூறியுள்ளார்.

Leave a Reply