இன்டர்நெட்டில் பரவும் சோனாக்சி சின்ஹா ஆபாச வீடியோ

dcbe4461-8aff-4aaf-ac9b-992a7a4c7950_S_secvpfசோனாக்சி சின்ஹாவின் ஆபாச வீடியோ படம் இன்டர்நெட்டில் பரவி வரு கிறது. ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக சோனாக்சி சின்ஹா நடித்தார்.

இந்தி பட உலகில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘அகிரா’ இந்தி படத்தில் நடத்து வருகிறார். இது தமிழில் வந்த ‘மெளன குரு’ படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த நிலையில் சோனாக்சி சின்ஹாவின் ஆபாச வீடியோ படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆடை இல்லாமல் ஒரு ஆணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்று இந்த வீடியோ படம் இருந்தது. இதை ஒருவருக்கொருவர் வாட்ஸ்அப்களில் பரப்புகின்றனர். இணைய தளங்களிலும் பரவுகிறது. இந்த வீடியோவை பார்த்து இந்தி பட உலகினர் அதிர்ந்து போய் உள்ளனர்.

ஆபாச வீடியோவில் இருப்பது சோனாக்சி சின்ஹாவா அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி படமா என்று கேட்டவண்ணம் உள்ளனர். இந்த ஆபாச வீடியோவை சோனாக்சி சின்ஹாவும் பார்த்துள்ளார்.

இது குறித்து சோனாக்சி சின்ஹா கூறும் போது ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. எனவே அந்த வீடியோவை நான் பொருட்படுத்தவில்லை என்றார்.

Leave a Reply