அல்லு அர்ஜுனுக்கு ஓகே, அஜித்துடன் நடிக்க முடியாது- நித்யா மேனன்

ajith_allu_nithya001

வெப்பம், 180 படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நித்யா மேனன். இவர் நடிப்பில் விரைவில் ஓ காதல் கண்மணி படம் திரைக்கு வரவிருக்கின்றது.

இந்நிலையில் சிவா இயக்கும் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிக்க நித்யா மேனனிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் ஜோடியாக என்றால் ஓகே, தங்கையாக தான் முடியாது என்று மறுத்து விட்டாராம்.

மேலும், சமீபத்தில் தெலுங்கில் வந்த சன் ஆப் சத்யமூர்த்தி படத்தில் அல்லு அர்ஜுனுக்கு, நித்யா மேனன் தங்கையாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply